இந்த வலைப்பதிவின் நோக்கம் . . .
நான் ஒரு மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் பட்;டதாரி.
கணிப்பொறி மற்றும் தொடர்புடைய பல்வேறு துறைகளில் 17 ஆண்டுகள் அனுபவம் உண்டு.
மென்பொருள் கட்டுமானம், பயிற்சி, வன்பொருள், வலையமைப்பு போன்ற துறைகளில் போதிய அனுபவம் உண்டு.
தற்போது கணிணித்துறையின் உட்கட்டமைப்பைப் பராமரிக்கும் (இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட்) துறையில் பணிபுரிகிறேன்.
அடுத்து வரும் பதிவுகளில் தொலைத் தொடர்பு மற்றும் கணிணித் துறை தொடர்பான கட்டுரைகள் மற்றும் வினாவிடைப் பகுதிகளை பதிவேற்றம் செய்ய உத்தேசித்துள்ளேன்.
இந்தப் பதிவைச் செம்மையாகவும் திறம்படவும் செயல்படுத்த ஆதரவு தருவீர்
5 கருத்துகள்:
வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.
அன்புடன்
வினையூக்கி
www.vinaiooki.com
மிக்க நன்றி வினையூக்கி
உங்கள் கதைகள் நிறைய படித்திருக்கிறேன்.
அருமை. நிறைய எழுதுங்கள்
வருக வருக தொடர்ந்து எழுதுங்கள்
//அடுத்து வரும் பதிவுகளில் தொலைத் தொடர்பு மற்றும் கணிணித் துறை தொடர்பான கட்டுரைகள் மற்றும் வினாவிடைப் பகுதிகளை பதிவேற்றம் செய்ய உத்தேசித்துள்ளேன்.
//
கிருஷ்ணா, வருக வருக,
நானும் எலெக்டானிக்ஸ் & கம்யூனிகேசன் என்ஜினியரிங் படித்துவிட்டு துறைக்கு தொடர்பில்லாத கணனி செயலியல் (System Engineer) ல் வேலை பார்க்கிறேன்,
உங்கள் பதிவுகளை படிக்க ஆவலோடு உள்ளேன்.
வரவேற்கிறேன் கிருஷ்ணா..
கருத்துரையிடுக